Monday, April 27, 2015

அரசுப் பள்ளியில் ஈரோடு கலெக்டர் மகள்


மிக்க மகிழ்ச்சி! நல்ல முயற்சி!! ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்று, அனைத்து அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், அரசு பள்ளியில் தரமான கல்வி , பள்ளிக்குத் தோவையான அடிப்படை வசதி, ஊட்டசத்து மிக்க தூய்மையான உணவு, ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாது நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். எனவே  மத்திய  மாநில அரசு இதனைக் கருத்தில் கொண்டு அரசுப்பணியில் இருக்கும் பணியாளர்கள் கட்டாயம் அரசு பள்ளி, அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் அவர்களது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்ற ஆணைப் பிரப்பிக்க வேண்டுமென அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் செ.வீர அழகிரி தெரிவித்தார்.

https://lh6.googleusercontent.com/-OqYhMcEYR6o/VTyRC_3ZCLI/AAAAAAAAHzI/tcZ3oBcKmhw/w480-h478-no/3.jpg

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home