Monday, April 28, 2014

இலவசம் இலவசம் ஒன்று வாங்கினால் எண்ணிலடங்க நோய்கள் இலவசம்

முதல் பரிசு       : புற்று நோய்
இரண்டாம்  பரிசு  : மாரடைப்பு / இருதாய நோய்
மூன்றாம் பரிசு    : ஆண்மையிழப்பு / மலடு
பம்பர் பரிசு        : பைத்தியம்
தினப்பரிசு         :  பணவிரயம்
வாரப் பரிசு        : எலும்புருக்கி நோய்
ஆண்டுப் பரிசு      : டிபி. காச நோய்
ஆயுள்கால பரிசு    : மரணம்                                                              
மது புகையை தவிர்ப்போம்!
நோய்யில்லா உலகை அமைபோம்!!

இந்நிலையும் மாறும் என்ற தன் நம்பிக்கையுடன்
உங்கள் தோழன்
முனைவர் செ.வீரஅழகிரி நிர்வாகி, சேர்மன்,
அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளை
4/31 ஆதனூர் அஞ்சல், வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்
தொடர்பு எண்: 08973431246
மின்னஞ்சல் முகவரி: aswedtrust@gmail.com

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home